Shaji’s Yoga is a non-profit organization whose prime motto is
“To realize the toughest journey and the path of a human life and to live a peaceful and joyful life”
By joining in Shaji’s yoga. You can realize the life secrets, universal secrets hidden inside you. So that obviously you can understand your body and mind.
Benefits of Shaji’s Yoga:
- Relaxation of mind and body.
- Balances your mind to withstand the problems in your life.
- Through mind balancing your body is rejuvenated and diseases are prevented.
- Helps us to live a loving and healthy life.
- Increases your intelligence and memory power and also you will realize the hidden knowledge inside you.
- One can realize the mystery and secret power(From atom to galaxies) which operates us.
- The birth and death secrets are revealed and hence we can realize ourselves.
தமிழாக்கம்:
எங்களை பற்றி:
மனித வாழ்வின் கடினமான பயணங்களையும், அதன் பாதைகளையும் சுய ஞானத்தால் அறிந்து வாழ்வில் அமைதியையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்திட இவ்வுலக மக்களின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்டதே இந்த “ஷாஜிஸ் யோகா”
“ஷாஜிஸ் யோகா” வில் நீங்கள் இணைவதின் மூலம், உங்களுக்குள் மறைந்திருக்கும் வாழ்வியல் ரகசியங்களை, பிரபஞ்ச ரகசியங்களையும் உணர்வதின் மூலம், உங்களையும் உங்கள் உடலையும் மனதையும் மிகதெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இதன் பயன்கள்:
- மனம் அமைதியடைகிறது
- வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கி நல்வாழ்க்கை வாழ்ந்திட மனம் பக்குவம் அடைகிறது.
- மனப்பக்குவத்தின் மூலம் உடல் நலம் பேணப்பட்டு வியாதிகள் தவிர்க்கப்படுகின்றன.
- அன்பான, ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கு வித்திடுகின்றது
- அறிவு புத்தியின் வலிமை கூடுவதோடு ஞானம் என்ற மறைபொருள் கிடைகின்றது.
- நம்மை இயக்கும் மறைமுக, சூட்சும சக்தியை (அணு முதல் அண்டசராசரம் வரை)அடையாளம் காண முடிகின்றது.
- பிறப்பு, இறப்பு இரகசியங்கள் வெளிப்பட்டு நம்மை நாமே யாரென அடையாளம் காணமுடிகின்றது.